August 08th

img

இந்நாள் ஆகஸ்ட் 08 இதற்கு முன்னால்

1876 - ‘ஆட்டோக்ராஃபிக் பிரிண்ட்டிங்’ என்னும் மிமியோ க்ராஃப் கருவிக்கு, தாமஸ் ஆல்வா எடிசன் காப்புரிமை பெற்றார். “மிமியோக்ராஃப்” என்பது ஸ்டென்ஷில்(உள்வெட்டுத் தகடு) பயன்படுத்தி நகலெடுக்கும் கருவியின் பெயர். ஸ்டென்ஷிலின் வரலாறு காகிதத்திற்கும் முற்பட்டது.